Propellerads

About

Navigation
Recent News

ஏக்கத்தில் கயல் ஆனந்தி

ல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்தும், நம்மால், தமிழில் முன்னணி ஹீரோயினாக முடியவில்லையே' என்ற வருத்தம், கயல் ஆனந்திக்கு உள்ளது.

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படம் வசூலை குவித்ததால், சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி விட்டார். அதனால் தான், ஆனந்திக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை' என்கிறது கோலிவுட்.

தற்போது, கிருஷ்ணா ஜோடியாக பண்டிகை என்ற படத்தில் நடித்து வருகிறார் ஆனந்தி. நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த இந்த படம், இப்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

இந்த படம் ரிலீசான பின்பாவது, அதிர்ஷ்ட தேவதையின் பார்வை, நம் மீது திரும்புமா என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறார் ஆனந்தி.

Share
Banner

Post A Comment: