Propellerads

About

Navigation
Recent News

ஜெய் - அஞ்சலி டிசெம்பரில் திருமணம்?

ஜெய்யும், அஞ்சலியும் காதலிப்பதாக, ஆரம்பத்திலிருந்தே, அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இருவருமே இதுகுறித்து பிடிகொடுக்காமல் தான் பேசி வருகின்றனர்.

சமீபகாலமாக, இவர்கள் டிசம்பரில் திருமணம் செய்து கொள்ள போவதாக, தெலுங்கு திரையுலகில் வதந்தி உலா வருகிறது. ஆனால், இருவருமே இது குறித்து வாய் திறக்க மறுக்கின்றனர்.

'டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்களில், இருவருமே, அதிக ஈடுபாட்டுடன் அன்பை பகிர்ந்து கொள்வதை பார்த்தால், திருமணச் செய்தி உண்மையாகத் தான் இருக்கும் போலிருக்கிறது என்கின்றன கோலிவுட் வட்டாரங்கள். 
Share
Banner

Post A Comment: