Propellerads

About

Navigation
Recent News

திருப்பதியில் திருமணம் செய்யும் நட்சத்திர ஜோடி

வெற்றிக்கு மறுபெயர் கொண்ட அந்த இரண்டெழுத்து நடிகரும், சித்தி பிரச்சினையில் சிக்கி மீண்டு வந்துள்ள அந்த நான்கெழுத்து நடிகையும் காதலித்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் நீண்ட நாளாகவே ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. 

இதை இரண்டு பேரும் உறுதிப்படுத்தும் வகையில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இவர்கள் திருமணம் செய்துகொள்வார்களா? என்று எதிர்பார்ப்பு நிலவி வரும்நிலையில், இருவருக்கும் வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. 

திருப்பதியில் வைத்து இவர்களது திருமணத்தை நடத்த உறவினர்கள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Share
Banner

Post A Comment: