கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுடன் சமூக இணையதளம் மூலம் உரையாடியபோது, ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்தார். குறிப்பாக அஜித், விஜய், சிம்பு, தனுஷ் குறித்து அவர் கூறியதை பார்ப்போம்
அஜித்: வயதில் குறைந்தவராக இருந்தாலும் மதிப்பு கொடுக்கும் மனித நேயம் மிக்கவர். அவரது விவேகம்' படத்தின் முதல் காட்சிக்காக வெயிட்டிங்
விஜய்: இந்திய சினிமாவின் பெஸ்ட் எண்டர்டெய்னர் நடிகர்
சிம்பு: திறமையான நடிகர்
தனுஷ்: மிகச்சிறந்த நடிகர்
மேலும் சூர்யாவை அர்ப்பணிப்புள்ள நடிகர் என்றும், விக்ரமை 'தான் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்தபோது சினிமாவுக்கு வருவாய் என்று வாழ்த்தியவர் என்றும், ஹன்சிகாவை நல்ல நண்பர் என்றும் கூறினார்.
Post A Comment: