கடல் நீரில் தத்தளித்து உயிருக்குப் போராடிய மான் குட்டியை, நாய் ஒன்று மீட்டு கறைக்கு கொண்டு வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மான் ஒன்று கடலில் தத்தளித்தை கண்ட நாய் ஒன்று கடலில் நீந்தி மானை மீட்டு கறைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது.
அந்த மான் குட்டியை கரைக்கு மீட்டுவந்ததோடு மட்டுமல்லாமல், அதன் உடல் முழுவதும் நாக்கினால் நக்கி விடுவது மெய்சிலிர்க்க வைக்கிறது.
இதோ அந்த வீடியோ உங்களுக்கு....
Post A Comment: