Propellerads
Navigation

ஹாலி-எல ரயில் தண்டவாளத்தில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு #Hali-Ela #Girl #Dead

ஹாலி-எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள ரயில் தண்டவாளத்தில், இளம் பெண்ணொருவரின் சடலத்தை இன்று (29) மீட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, உடுவரை ரயில் நிலையத்துக்கு அருகாமையில் வைத்து, சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம், இதுவரை இனங்காணப்படவில்லை என்றும் எனவே, சடலத்தை அடையாளம் காணபதற்கு, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

 #Hali-Ela #Girl #Dead #Body
Share
Banner

Post A Comment: