படம் தயாரிக்கிறவங்க சங்கத்துல நுழையுறதுன்னு தீவிரமா இருக்காராம் சண்டக்கோழி. பச்சை நிறத்தில் ஸ்டூடியோ வச்சிருக்கும் தயாரிப்பாளர்தான் முன்னால நின்று எல்லா வேலையையும் செய்யுறாராம். ஜனவரி மாசம் நடக்கபோற தேர்தலுக்கு இப்போதே கேன்வாசிங்கை தொடங்கிட்டாங்களாம். ஒருத்தரே ரெண்டு சங்கத்துல பொறுப்புல இருக்க முடியாதுங்ற பிரச்சினை வந்தால் பச்சை தயாரிப்பாளர்தான் தலைவராம்.
Post A Comment: