Propellerads
Navigation

பிக் பாஸ் ஜூலி தொலைக்காட்சியில் தொகுப்பாளரா?

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஆண்களுக்கு நிகராக போராட்ட களத்தில் போராடியவர் ஜூலியானா. இவர் இந்த நிகழ்வுக்கு பின்னர் தமிழகத்தில் மிகவும் பிரபலமாகி விட்டார் என்றே சொல்லலாம். 
இதனையடுத்து பிரபல தொலைக்காட்சியில் நடிகர் கமல் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் ஒரு போட்டியாளராக உள்ளார்.

இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் ஜூலியால் பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ளது. 
மேலும் இவர் ஒரு செவிலியர் என்றே தன்னை அறிமுகப்படுத்திய நிலையில் சமீபத்தில் ஜூலி நடித்துள்ள குறும்படம் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இந்த பிரச்சனையே முடியாத நிலையில் மேலும் ஜூலி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக நடித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
Share
Banner

Post A Comment: