Propellerads
Navigation

'காலா' நேற்று முதல் வேற லெவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா' கரிகாலன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மும்பயில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ​நேற்று முதல் இந்த படத்தின் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த தகவலை இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன் உறுதி செய்துள்ளார். தான் மிகவும் மதிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆசியோடு இன்று முதல் ஸ்டண்ட் காட்சிகளை இயகக்வுள்ளதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். '

கபாலி படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை விட இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
Share
Banner

Post A Comment: