Propellerads
Navigation

காமெடி நடிகருக்கு இரட்டை குழந்தை

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி மற்றும் குணசித்திர நடிகர்களில் ஒருவராகிய ஆடுகளம் முருகதாசுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆடுகளம் முருகதாசு 'கில்லி' படத்தில் அறிமுகமானாலும், தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த 'ஆடுகளம்' அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. 
 
இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு ஆடுகளம் முருகதாசுக்கு திருமணம் நடைபெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன் அவரது மனைவி கர்ப்பமன நிலையில் நேற்று அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.

இதுகுறித்து ஆடுகளம் முருகதாஸ் கூறியபோது, '‘ஹாய் நண்பர்களே நான் இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். கடவுள் அருளால் எனது குடும்பத்தில் ஆணொன்றும், பெண்ணொன்றுமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர்’ என கூறியுள்ளார்.
Share
Banner

Post A Comment: