“இரும்புத்திரை” திரைப்படத்தின் பாடல்கள் வரும் ஓகஸ்ட் 29ஆம் திகதி, விஷாலின் பிறந்த நாள் அன்று வெளிவரவுள்ளது.
அத்துடன், இந்த திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி ஆயுதபூஜை விடுமுறை தினத்தில் வெளியாகவுள்ளது.
செப்டம்பர் 29ஆம் திகதி சிவகார்த்திகேயனின் “வேலைக்காரன்” திரைக்கு வரும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதன்முறையாக விஷால் - சிவகார்த்திகேயன் மோதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment: