Propellerads

About

Navigation
Recent News

அஜித், விஜய், சூர்யா குறித்து காஜல் கருத்து

அஜீத், விஜய், சூர்யா குறித்து நடிகை காஜல் அகர்வால், பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.

அஜீத்

அன்பு, மரியாதையுடன் செட்டில் அனைவரையும் சமமாக நடத்துபவர் அஜீத். யாருக்கும் அட்வைஸ் செய்ய மாட்டார். ஆனால் அவரை சும்மா கவனித்தாலே போதும் பல விடயங்களை கற்றுக்கொள்ளலாம். மேலும் அவருடைய பிரியாணி எல்லோருக்கும் ஸ்பெஷல். எனக்கும் செய்து கொடுத்தார். சான்ஸே இல்லை அவ்வளவு சுவை. 

விஜய் 

நல்ல கடின உழைப்பாளி, செட்டில் அமைதியாக இருந்தாலும் கேமிரா ரோல் ஆக ஆரம்பித்தவுடன் நடிப்பில் அனைவரையும் அசரடிப்பார். வெற்றி தோல்விகளை தலையில் ஏற்றிக்கொள்ளாத பக்குவத்தை அவரிடம் இருந்துதான் அனைவரும் கற்று கொள்ள 
வேண்டும்.

சூர்யா 

சூர்யா, பிரமாதமான நடிகர். நடிப்புல மாஸ்டர். ஒரு கேரக்டருக்காக அவ்வளவு மெனக்கெடுவார்.
Share
Banner

Post A Comment: