ஜோதிடங்களில் பலவகை இருப்பது நாம் அறிவோம். அதில் பலரும் அதிகம் நம்புவது கைரேகை ஜோதிடம். நமது உள்ளங்கை ரேகைகளை வைத்து செல்வம், தொழில், இல்வாழ்க்கை, தனிநபர் குணாதிசயங்கள் கூறப்படும்.
வகையில் ஒரு நபரின் உள்ளங்கை ரேகையில் H என்ற எழுத்தை போல ரேகை இருந்தால் அவரது குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என நாம் இனி இங்கு காணலாம்...
"H" ரேகை!
"H" ரேகையானது மூன்று ரேகைகளின் இணைப்பில் உருவாகியிருக்கும் ரேகையாகும். இது இதயம், லக் மற்றும் தலை ரேகைகளின் இணைப்பை கொண்டது
40 வயதுக்கு மேல்...
இந்த "H" ரேகை கொண்டிருப்பவர்கள், அவர்களது வாழ்வில் நாற்பது வயதுக்கு மேல் வெற்றிகரமாக திகழ்வார்கள். நாற்பது வயதுக்கு பிறகு அவரது வாழ்வில் ஒரு பெரிய திருப்பம் உண்டாகும்.
பொருளாதாரம்!
நாற்பது வயதுக்கு மேல் அவர்களது வாழ்வில் திடீர் பொருளாதார எழுச்சி காண்பார்கள். அவர்களது பெரும்பாலான முயற்சிகள் மற்றும் வேலைகள் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்.
நாற்பதற்கு பிறகு...
நீங்க நாற்பது வயதுக்கு முன்னே முயற்சி செய்த கடின உழைப்பிற்கான பயன்கள் கூட நாற்பது வயதிற்கு பிறகு உங்களை வந்தே சேரும். இந்த "H" ரேகை இருக்கும் நபர்கள் இயற்கையாகவே உணர்ச்சிவசப்பட கூடிய நபர்களாக இருப்பார்கள்.
உதவி!
இவர்கள் எப்போதும் மற்றவர்களுல்க்கு உதவும் மனப்பான்மை கொண்டிருப்பார்கள். இவர்களது தாராள மனதால், மக்கள் இவர்களை ஏமாற்றவும் செய்வார்கள்.
கடினம்!
இந்த "H" ரேகை கொண்டிருப்பவர்கள் வாழ்வில் அதிக கடின சூழல்களை கடந்து வந்திருப்பார்கள். தடங்கல், இடையூறுகள் என இவர்கள் செல்லும் பயணத்தில் பல இடைஞ்சல்கள் கடந்திருப்பார்கள்.
காதல்!
விரும்பும், காதலிக்கும் நபர்களுக்கு, எதிர்பார்ப்பை தாண்டி அதிகம் உதவுவார்கள். ஆரம்ப காலத்தில் இவர்களுக்கு லக் என்று எதவும் உதவி இருக்காது. ஆயினும் இவர்கள் தங்கள் நம்பிக்கையை இழக்க மாட்டார்கள்.
நேர்மறை எண்ணங்கள்!
"H" ரேகை இருக்கும் நபர்கள் அதிக தன்னம்பிகாக்கி மற்றும் நேர்மறை எண்ணங்கள் கொண்டிருப்பார்கள். இதனால் இவர்கள் கடினமாக, விடாப்படியாக உழைத்து கொண்டே இருப்பார்கள். அறிவாளி என்பதை தாண்டி, இவர்களிடம் புத்திகூர்மை சிறப்பாக இருக்கும்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
விடையளிக்க மறுப்பது கவலையளிக்கின்றது #UmaOya #Uva
Anonymous Jul 29 2017நோர்வூட் பகுதியில் விபத்து #Norwood #Accident
Anonymous Jul 29 2017ஹாலி-எல ரயில் தண்டவாளத்தில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு #Hali-Ela #Girl #Dead
Anonymous Jul 29 2017சிறையில் இருக்கும் பிரபல நடிகரின் மனைவி கர்ப்பம்?
Anonymous Jul 29 2017'தலைவன் இருக்கின்றான்' அரசியலில் களமிறங்கும் கமல்ஹாசன்
Anonymous Jul 29 2017
Click here to load more...
Post A Comment: