Propellerads
Navigation

புதிய காதலனுக்கு 'பெரிய பரிசு' கொடுத்த நயன்தாரா

நயனுக்கு காதலராக இருப்பவர் அதிர்ஷ்டசாலியாகத்தான் இருப்பார்கள்.

விதம் விதமான பரிசுகளை தனது காதலருக்கு இன்ப அதிர்ச்சியளிப்பது நயனின் பொழுதுபோக்கு. சிம்புவை காதலிக்கும்போது நயன் அவருக்கு அளித்த பரிசுகளின் மதிப்பில் மெகா பட்ஜெட் திரைப்படமே தயாரிக்கலாம்.

இது விக்னேஷ் சிவன் முறை. தன்னுடைய காதலர் என்றால் கெத்தாக இருக்க வேண்டும் என்று விரும்பிய நயன் விக்னேஷுக்கு புது பிஎம்டபிள்யூ காரை பரிசளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share
Banner

Post A Comment: