Propellerads
Navigation

சன்னி தியோல் பற்றி ஹேமமாலினி

நடிகர் தர்மேந்திராவின் மகன் சன்னி தியோல். இவரது சித்தியும், நடிகையுமான ஹேமமாலினி, சன்னி தியோலின் கயால் ஒன்ஸ் அகைன் படம் பற்றி கூறியிருப்பதாவது... 

கயால் ஒன்ஸ் அகைன் படத்தை நானும் பார்த்தேன். மிகவும் அருமையான படம். இயக்குநராக சன்னி தியோல் சிறப்பாக செய்திருக்கிறார். தர்மேந்திரா போன்று அவரும் ஒரு நல்ல மனிதர். 

இப்படத்தை அவர் சிறப்பாக எடுத்திருக்கிறார். மக்கள் எல்லோரும் இந்தப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும். இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் இணைய நான் கடவுளை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார். 
Share
Banner

Post A Comment: