Propellerads
Navigation

கூகுள் நிறுவனத்திலிருந்து சுந்தர் பிச்சை வெளியேறியமைக்கு காரணம் என்ன தெரியுமா?

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் பிறந்து கோரக்பூர் ஐஐடியில் படித்தவர் சுந்தர் பிச்சை. கூகுள் நிறுவனத்தில் இவர் கடந்த 2004ஆம் ஆண்டு சேர்ந்தார். 

2014ஆம் ஆண்டில் கூகுளின் தயாரிப்பு, இன்ஜினியரிங் மற்றும் ஆராய்ச்சி முயற்சிகள் போன்றவற்றுக்கு சுந்தர் பிச்சை பொறுப்பு வகித்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி(சிஇஓ) ஆனார்.

சுந்தர் பிச்சை தலைமையின் கீழ் விளம்பரம் மற்றும் யூடியூப் மூலம் விற்பனையை அதிகரித்தது கூகுள். தற்போது அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.
Share
Banner

Post A Comment: