Propellerads

About

Navigation
Recent News

ரஜினி டுவீட்டுக்கு கமல் பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று கேளிக்கை வரியை ரத்து செய்து லட்சக்கணக்கான சினிமா தொழிலாளிகளை தமிழக அரசு காக்க வேண்டும் என்று தனது டுவிட்டரின் மூலம் கேட்டுக்கொண்டார். 

ரஜினியின் இந்த டுவீட் நிச்சயம் முதல்வர் உள்பட அனைத்து அமைச்சர்களையும் எட்டியிருக்கும். எனவே விரைவில் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறாது.

இந்த நிலையில் ரஜினியின் இந்த டுவீட்டுக்கு கமல் தன் பாணியில் பதில் அளித்துள்ளார். 'இந்த பிரச்சனைக்காக குரல் கொடுத்ததற்கு நன்றி ரஜினி அவர்களே! முதலில் மரியாதையாக நம்முடைய நிலையை அரசிடம் சொல்லுவோம். பின்னர் நம் அடுத்தகட்ட வேலையை தொடங்குவோம்' என்று பதிலளித்துள்ளார்.
Share
Banner

Post A Comment: