ப.பாண்டி படத்தில் இளமைக்கால ராஜ்கிரணாக நடித்தது போன்று, காலா படத்திலும் இளமைக்கால ரஜினி வேடத்தில் தனுஷ் நடிக்கயிருப்பதாக தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.
தனுஷின் வுண்டர் பார் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் காலா. ரஜினியின் கபாலி படத்தை ரஞ்சித் சிறப்பாக இயக்கியிருந்ததால் அடுத்தும் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கித்தர வேண்டும் என்று ஒரு தயாரிப்பாளராக கேட்டுக் கொண்டார் தனுஷ்.
அதனால் சூர்யாவை வைத்து படம் இயக்கயிருந்த பா.ரஞ்சித், மீண்டும் ரஜினி படத்திற்கான கதை எழுதும் வேலைகளில் இறங்கியவர், தற்போது மும்பை தாராவியில் காலா படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.
மேலும், இந்த படம் தொடங்கியதில் இருந்தே தனுசும் ஒரு கேரக்டரில் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியானபோதும் அது இன்னும் உறுதிப்படுத்தப்படாத செய்தியாக உலவிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ப.பாண்டி படத்தில் இளமைக்கால ராஜ்கிரணாக நடித்தது போன்று, காலா படத்திலும் இளமைக்கால ரஜினி வேடத்தில் தனுஷ் நடிக்கயிருப்பதாக தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அந்த வகையில், தனுஷ் தான் கரிகாலன் என்கிறார்கள்.
Post A Comment: