தல அஜீத் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் டப்பிங் பணி தொடங்கிவிட்டது.
இந்த நிலையில் அஜித் பகுதியின் டப்பிங் இன்னும் தொடங்கவில்லை என்றும் கருணாகரன் உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகளின் டப்பிங் பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
'விவேகம்' படத்தின் நாயகிகளான காஜல் அகர்வால், அக்சராஹாசன் மற்றும் துணை நட்சத்திரங்களின் டப்பிங் பணிகள் முடிந்த பின்னர் கடைசியாக அஜித் டப்பிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post A Comment: