Propellerads
Navigation

சமந்தாவின் திருமண திகதி அறிவிப்பு

பிரபல நடிகை சமந்தாவுக்கும் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இவர்களின் திருமணம் இந்த ஆண்டுக்குள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திருமண திகதி குறித்த தகவல் கசிந்துள்ளது

வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை சமந்தா-நாகசைதன்யா திருமணம் நடைபெறவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களது திருமணம் ஐதராபாத்தில் கலாசார முறைப்படி நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த முறையான அறிவிப்பை நாகார்ஜூனா விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share
Banner

Post A Comment: