'சாமி 2' திரைப்படத்தில் நாயகியாக கீர்த்திசுரேஷ் நடிப்பது மட்டுமின்றி முதல்பாகத்தில் நடித்த த்ரிஷாவும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். ஹரி இயக்கிய சிங்கம், சிங்கம் 2 படங்களுக்கு இசையமைத்த தேவி ஸ்ரீபிரசாத் இந்த படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். ஹரி இயக்கிய சிங்கம், சிங்கம் 2 படங்களுக்கு இசையமைத்த தேவி ஸ்ரீபிரசாத் இந்த படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
விக்ரம் நடித்த கந்தசாமி' படத்திற்கு பின்னர் மீண்டும் இவர் விக்ரமுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பாளர் சிபுதமீன்ஸ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
சாமி' படத்தின் முதல் பாகத்தில் ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாமி' படத்தின் முதல் பாகத்தில் ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment: