திமிறு, வெயில், பள்ளிக்கூடம் உள்பட ஒருசில படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரேயா ரெட்டி நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது நடித்து வரும் படம் 'அண்டாவ காணோம்'
இந்த படத்தில் ஃபர்ஸ்ட்லுக் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் வெளிவந்து அனைவரையும் கவர்ந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் டீசர் நவம்பர் 6ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது. முழுக்க முழுக்க கிராம பின்னணியில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் வேல்மதி இயக்கி வருகிறார். இந்த படத்தை JSK பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Post A Comment: