கோலிவுட் நடிகைகள் அனைவருக்கும் ரஜினிக்கு ஜோடியாகவும், ஷங்கர் படத்தில் நடிக்க வேண்டும் என்பதும் ஒரு கனவாக இருந்து வரும் நிலையில் இந்த இரு ஆசைகளையும் 'சிவாஜி' என்ற ஒரே படத்தில் நிறைவேற்றிக்கொண்ட நடிகை ஸ்ரேயா. இன்று ஸ்ரேயா தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு Indiaglitz சார்பில் உளங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்க்களை தெரிவித்து கொள்கிறோம்
'எனக்கு 20 உனக்கு 18' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானாலும், ஸ்ரேயாவை அனைவருக்கும் அடையாளம் காட்டிய படம் 'மழை'. ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்திருந்த இந்த படத்தில் ஸ்ரேயாவின் நடிப்பில் பரபரப்பாக பேசப்பட்டது.
அதன்பின்னர் தனுஷுடன் 'திருவிளையாடல் ஆரம்பம், விஜய்யுடன் 'அழகிய தமிழ்மகன்', வடிவேலுவுடன் 'இந்திரலோகத்தில் நா.அழகப்பன், விஷாலுடன் 'தோரணை', விக்ரமுடன் 'கந்தசாமி உள்பட பல படங்களில் நடித்தார்.
தற்போது சிம்புவுடன் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்து வரும் ஸ்ரேயா, இன்னும் பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற நமது வாழ்த்துக்கள்

Post A Comment: