Propellerads
Navigation

திரிஷாவின் துணிச்சல்!


பிரபல நடிகர்களுடன் ரொமான்ஸ் செய்யும் வேடங்களில் நடித்தபோதெல்லாம் தனது அம்மாவுடன் ஸ்பாட்டுக்கு வந்து செல்லும் திரிஷா. யாரிடமும் எதைப்பற்றியும் பேச மாட்டார். 

எதுவாக இருந்தாலும் அம்மாவைதான் கைகாட்டி விடுவார். ஆனால், இப்போது கதையின் நாயகியாக நடிக்கத் தொடங்கிய பிறகு கதை கேட்பது தொடங்கி ஸ்பாட்டுக்கு வருவதை வரை தானே சுயமாக செயல்படுகிறார். 

அம்மாவை தனது ட்ராக்கில் வரவிடுவதே இல்லை. குறிப்பாக அவுட்டோர்களுக்கு கூட தானே ஷோலோவாக விசிட் அடிக்கிறார் த்ரிஷா. அந்த அளவுக்கு துணிச்சலான பெண்ணாகி விட்டார் அம்மணி.

Share
Banner

Post A Comment: