தள்ளிப்போகாதே பாடல் வரிகள் கேட்டதும் ரசிகர்கள் பாடலையே பாட ஆரம்பித்துவிடுவார்கள். அந்த அளவிற்கு அச்சம் என்பது மடமையடா பட பாடல் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
கௌதம் மேனன் இயக்க, சிம்பு, மஞ்சிமா நடித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
தற்போது படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழாவிற்கான எதிர்ப்பார்ப்பை ரசிகர்களிடம் அதிகப்படுத்தும் விதமாக ஒரு புதிய நிகழ்வை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
Curtain Raiser என்ற பெயரில் ரசிகர்களுக்கு ஜுன் 16ம் தேதி 6 மணியளவில் ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க இருக்கின்றனர் படக்குழுவினர். அதன் விவரங்களை Ondraga Entertainment டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.


Post A Comment: