Propellerads
Navigation

முத்தக்காட்சிக்கு ட்ரையினிங் கொடுத்த இயக்குனர்

இந்திய சினிமா இயக்குனர்கள் புதிது புதிதாக ஏதோ செய்கிறேன் என்ற பெயரில் சர்ச்சையை ஏற்படுத்துகிறார்கள். 

அந்த வகையில் தற்போது அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் ஒரு முத்தக்காட்சி இடம்பெறுகிறதாம். 

இந்த காட்சியை ஹீரோ மற்றும் ஹீரோயினை ரிகர்சல் செய்ய வைத்துள்ளார் இயக்குனர் சந்தீப்.இந்த செய்தி ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Share
Banner

Post A Comment: