தாரைத்தப்பட்டைக்கு பிறகு திரைப்படங்களை தெரிவுசெய்து நடித்து வரும் வரலட்சுமிக்கு தற்போது கிடைத்திருக்கும் இன்னொரு முக்கியமான திரைப்படம்தான் அம்மாயி.
இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடை பெற்றது. இதில் வினய் நாயகனாக நடித்தபோதும், வரலட்சுமிதான் அம்மாயி என்கிற டைட்டீல் ரோலில் நடிக்கிறார்.
ஜி.சங்கர் என்ற புதியவர் இயக்கும் இந்த திரைப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். உண்மை சம்பவத்தை மையமாகக்கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகிறதாம்.

Post A Comment: