Propellerads
Navigation

பெங்காலி நடிகையின் தனுஷ் ஆசை

தனுஷூடன் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை என பெங்காலி நடிகையாக ஷீனா சோஹன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, 'சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம். அதனால்தான் முறைப்படி நடிப்பு கற்றேன். கராத்தேவில் பிளக் பெல்ட் வாங்கினேன். வயலின் இசையும் கற்றேன்.


மலையாளம் மற்றும் பெங்காலியில் நடித்திருந்தாலும் தமிழில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. குறிப்பாக தனுஷூடன் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை' என்கிறார் ஷீனா.
Share
Banner

Post A Comment: