Propellerads
Navigation

உலகளவில் பிரபலம் என்பதற்கு மற்றுமொரு சான்று- ராஜா ராஜா தான்?

இசைஞானி இளையராஜாவை இசையை நாம் சொல்லத்தேவையில்லை. அவரின் இசையை ஈடுசெய்ய இன்னுமொருவர் பிறக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

1000 படங்களுக்கு மேல் இசையமைத்து உலகளவில் சாதனை படைத்தவர். இசையால் இந்தியர்களை கட்டிப்போட்டவர் என்பது தெரிந்த விஷயம் தான்.ஆனால் உலகளவில் பிரபலம் என்பதற்கு சான்றாக தற்போது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு நபர் தமிழே சரியாக தெரியாத போதும் இளையராஜாவின் ஆகாய கங்கை பாடலை முழுதும் பாடி அசத்தியுள்ளார்.
Share
Banner

Post A Comment: