Propellerads
Navigation

டெர்மினேட்டர் ஜெனிசிஸ்

ஹாலிவுட் டெர்மினேட்டர்  பட வரிசையில், ஐந்தாவது பாகமாக ‘டெர்மினேட்டர் ஜெனிசிஸ்’ என்ற படம் உருவாகியுள்ளது. இப்படம் தமிழில், ‘டெர்மினேட்டர் ஒரு தொடக்கம்’ என்ற பெயரில் அடுத்த மாதம் 3ம் தேதி ரிலீஸ் ஆகிறது. 

அர்னால்ட் ஸ்வாஸ் னேகர், ஜேசன் கிளார்க், எமிலா கிளார்க், ஜெய் கர்ட்னி உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தை ஆலன் டெய்லர் இயக்கியுள்ளார். இவர், ‘தோர்- தி டார்க் வேர்ல்ட்’ என்ற படத்தை இயக்கியவர். 

அதிரடி ஆக்‌ஷன் கதை கொண்ட இந்தப் படத்தை ஸ்கைடான்ஸ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் பாராமவுன்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இதை வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அடுத்த மாதம் 3ம் தேதி வெளியிடுகிறது.
Share
Banner

Post A Comment: