பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரியை நல்லவர்போல் காட்டுவதற்கு இரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் ஜூலியை டார்கெட் செய்த காயத்ரி தற்போது ஜூலியுடன் கூட்டணி சேர்ந்து ஓவியாவை படாதபாடு படுத்தி வருகிறார். இதனால் காயத்ரி மீதும் ஜூலி மீதும் ரசிகர்கள் கடும் கோப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் காயத்ரியை நல்லவராக காட்ட முயற்சிக்கும் பிக்பாஸ் ஓவியாவுக்கு காயத்ரி ஆறுதல் கூறுவதுப் போல் காட்சியமைத்துள்ளனர். இதற்கு இரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காய்தரியை நல்லவராக காட்ட முயற்சித்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியை புறக்கணிப்போம் என்றும் எச்சரித்துள்ளனர்.
காயத்ரியின் தாயார் கிரிஜா ரகுராம், நடிகர் கமல்ஹாசனுக்கும் தொலைக்காட்சிக்கும் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அவர் நல்லவர் போல் காட்டப்படுவதாகவும் இரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Post A Comment: