இதே லொகேஷனில்தான் அமிதாப்பச்சன், ஜீனத் அமன் நடித்த பாடல் காட்சி ஒன்று 'The Great Gambler' என்ற படத்திற்காக படமாக்கப்பட்டிருக்கும். இருவரும் படகு சவாரி செய்தவாறு பாடிய இந்த பாடல் புகழ்பெற்றது. இந்த பாடலில் வரும் ஜோடியை போலவே தானும் தன்னுடைய ஜோடியுடன் இதே இடத்தில் படகு சவாரி செய்ய வேண்டும் என்ற தனது கனவு 22 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது நிறைவேறியுள்ளது என்று குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும் குஷ்பு தனது கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் ரிலாக்ஸாக அமர்ந்திருக்கும் செல்பி புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Post A Comment: