Propellerads

About

Navigation
Recent News

ஷாகித் கபூருடன் ஜோடி சேரும் கியாரா

சஞ்சய் லீலா பன்சாலி அடுத்து இயக்க உள்ள ட்யூஸ்டேஸ் அண்ட் பிரைடேஸ் என்ற படத்தில் ஷாகித் கபூருக்க ஜோடியாக நடிக்க நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தமாகி உள்ளாராம்.

அதுமட்டுமின்றி சஞ்சய்லீலா பன்சாலி இயக்கும் 3 படங்களிலும் நடிக்க கியாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

இவற்றில் ஒன்று தான் ட்யூஸ்டேஸ் அண்ட் பிரைடேஸ் படமாம். ட்யூஸ்டேஸ் அண்ட் பிரைடேஸ் படம் காதல் கலந்த காமெடி படமாம். இப்படத்தில் அதிக அளவில் நடன காட்சிகள் வைக்கப்பட உள்ளதாம்.
Share
Banner

Post A Comment: