Propellerads
Navigation

வருவேன்... ஆனா வரமாட்டேன்; ரஜினி பேச்சு குறித்து கஸ்தூரி காட்டம்

ரஜினியின் 'அரசியல் போர்' பேச்சு குறித்து பிரபல நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்பாராத சூழ்நிலையில்கூட டக்கென முடிவெடுக்கும் திறம் வேண்டும்.

வருவேனா மாட்டேனா என்று வருடக்கணக்கில் யோசிப்பவரை... 'போர்' அப்பிடின்னு கேட்டு, போரடிக்குது...''கூறியுள்ளார். கஸ்தூரியின் இந்த பதிவு ரஜினி ரசிகர்களிடம் கண்டனங்களை பெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாகவே நடிகை கஸ்தூரி அரசியல், சமூக பிரச்சனைகள் குறித்து தனது போல்டான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: