விக்ரம் பிரபு நடிப்பில் 'சுந்தரபாண்டியன்' இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சத்ரியன்'.
இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். எனவே இந்த படம் தமிழக அரசின் 30% வரிவிலக்கு பெற தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்ததை அடுத்து இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் வெகுவிரைவில் அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதியை அறிவிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: