தனது சகோதரர் மறைவிற்கு கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை தெரிவித்துள்ளார். 'நண்பனாய் நல்லாசானாய், தமயனும் தகப்பனுமாய் அவரை பெற்றதால் உற்றது நல் வாழ்வு. எனக்காக அவர் கண்ட கனவுகளில் பாதியைக் கூட நான் நிறைவேற்றவில்லை.” என்று கமல் கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் சந்திரஹாசனின் பங்களிப்பு அளப்பரியது என்பதையே இந்த பதிவு வெளிப்படுத்துகிறது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: