Propellerads
Navigation

நயன்தாராவிடம் 'V' ரகசியம்

பிரபல ஹாலிவுட் நடிகையும் மாடலுமான கிம் கர்தர்ஷன் தனது கணவர் கென்யா வெஸ்ட்-இன் ஞாபகமாக KW என்ற எழுத்துக்களுடன் கூடிய காதணி அணிந்து ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தினார்.

இதேபோல் கோலிவுட் சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது தனது காதலவர் விக்னேஷ் சிவன் ஞாபகமாக V என்ற எழுத்தில் அமைந்துள்ள காதணி அணிந்து காணப்படுகிறார். விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது என்ற செய்தியை இந்த காதணி உறுதி செய்வதாகவே கூறப்படுகிறது.

தென்னிந்திய திரையுலகில் காதலரின் பெயரில் காதணி அணிந்த முதல் நடிகை என்ற பெருமையையும் நயன்தாரா பெற்றுள்ளார்.
Share
Banner

Post A Comment: