
'2.0'. படத்தின் டப்பிங் வேலைகளும் ஆரம்பமாகியுள்ளன. இன்று இப்படத்திற்கான தன்னுடைய டப்பிங்கை ரஜினிகாந்த் ஆரம்பிக்க உள்ளார்.
இது குறித்து படத்தின் ஒலிப்பதிவுக் கலைஞரான ரசூல் பூக்குட்டி, “சென்னை சென்று கொண்டிருக்கிறேன். சூப்பர் ஸ்டாருடன் 2.0 படத்திற்கான டப்பிங் வேலைகள் ஆரம்பமாகின்றன,” எனக் கூறியுள்ளார்.
படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டது என்கிறார்கள். டப்பிங் மற்றும் இறுதிக்கட்டப் பணிகள், கிராஃபிக்ஸ் வேலைகள் ஆகியவற்றை முடிக்க சுமார் 10 மாத காலம் ஆகும் என்பதால்தான் படத்தின் வெளியீட்டை அடுத்த வருடத் தீபாவளிக்கு வைத்துள்ளார்களாம்.
Post A Comment: