பிரபல இயக்குனர்கள் மிஷ்கின், ராம் ஆகிய இருவரும் இணைந்த படமான 'சவரக்கத்தி' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மிஷ்கின், ராம், பூர்ணா ஆகியோர் நடிப்பில் மிஷ்கின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'சவரக்கத்தி' படத்தை மிஷ்கினின் சகோதரர் ஆதித்யா இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடலை வரும் 4ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' படத்திற்கு இசையமைத்த அரோல் கராலி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் பாடல்கள் இம்மாத இறுதியில் வெளிவரும் என்றும் இந்த படம் செப்டம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Post A Comment: