Propellerads

About

Navigation
Recent News

ஓவியாவின் வலது கையில் டாட்டூ!


விமல் நடித்த களவாணி படத்தில் நடித்தவர் ஓவியா. அந்த படம் வெற்றி பெற்றபோதும் பின்னர் அவருக்கு எதிர்பார்த்தபடி படங்கள் அமையவில்லை. பின்னர் கலகலப்பு படத்தில் கவர்ச்சி நாயகியாக உருவெடுத்தார். ஹலோ நான் பேய் பேசுறேன் படத்திற்கு பிறகு சீனி, போகி போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று தனது டுவிட்டரில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஓவியா. அதில் அவரது வலது கை தோள் பட்டையில் ஒரு பெண்ணின் டாட்டூ இடம்பெற்றுள்ளது. அது ஓவியாவா என்று உற்று நோக்கினால் அவர் இல்லை. யாரோ ஒரு அழகிய பெண்ணை வரைந்துள்ளார். சமீபத்தில் பாங்காங் நாட்டிற்கு டூர் சென்றபோது இந்த டாட்டூவை தான் வரைந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் ஓவியா.

Share
Banner

Post A Comment: