Propellerads
Navigation

பீப் சர்ச்சைக்குப் பிறகு சிம்பு - அனிருத் மீண்டும் இணைந்தனர்

பீப் பாடல் சர்ச்சைக்குப் பிறகு சிம்புவும், அனிருத்தும் சந்தித்துக் கொண்டதாக எந்தத் தகவலும் வெளியில் வரவில்லை. 

ஆனால், நேற்று நள்ளிரவு சிம்பு, அனிருத், சந்தானம் 'இது நம்ம ஆளு' திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடியதாக சிம்புவின் டுவிட்டர் தளத்தில் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. 

'பீப் பாடல்' அவர்களைப் பிரித்ததா, இன்னும் நெருக்கமாக இணைத்துவிட்டதா என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும்.



Share
Banner

Post A Comment: