தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா, தனது பிறந்தநாளை இன்று வியாழக்கிழமை கொண்டாடுகின்றார்.
மாஸ்கோவின் காவிரி என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான சமந்தா, தனது கடின உழைப்புக்கு அண்மையில் அவர் நடிப்பில் வெளியான தெறி திரைப்படம் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
சூர்யாவுடன் சமந்தா நடித்துள்ள 24 திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் திரைப்படமுமு; வெற்றியடைந்து முன்னணி நாயகியாக தொடர் வலம் வர சமந்தாவுக்கு தெறிசினிமா இணையதளத்தின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
Post A Comment: