Propellerads
Navigation

இளையதளபதியால் மறக்க முடியாத தினம் இன்று

இன்று தமிழ்த்திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்களில் ஒருவர் இளையதளபதி விஜய். 

இவர் தமிழ் திரையுலகில் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் ஹீரோவாக அறிமுகமானாலும் இன்று தான் அவரின் சினிமா பிரவேசம் உண்மையிலே தொடங்கியது.

தனது சிறு வயதில் வெற்றி எனும் படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருப்பார். விஜயகாந்த் ஹீரோவாக நடித்த இப்படம் இதேநாளில் 1984-ம் ஆண்டு வெளியானது. 

அதன் பிறகு கிட்டத்தட்ட 8 வருட இடைவேளைக்கு பிறகு நாளைய தீர்ப்பு படத்தில் நடித்தார்.அப்படி பார்க்கையில் இன்று தான் இளையதளபதியின் திரைபிரவேசம் தொடங்கியது என்று சொல்லலாம் அல்லவா.
Share
Banner

Post A Comment: