நீண்டநாட்கள் நடந்து வந்த வழக்கு ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டதால், இந்த வருடம் வெகு விமரிசையாக பிறந்தநாள் கொண்டாடினார் சல்மான் கான்.
பாலிவுட் திரைபிரபலங்கள் பலரும் கலந்துகொண்ட பிறந்தநாள் விழாவில் சல்மான் கான் வெட்டிய கேக்கின் விலை என்ன தெரியுமா? 1 லட்ச ரூபாய்!!
மூன்று அடுக்குகளை கொண்ட இந்த கேக் செய்ய இரண்டு நாட்கள் செலவிட்டுள்ளனர்.
சல்மானின் தங்கை ஆர்பிதா கான் இந்த கேக்கிற்கு ஆர்டர் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கேக் விழாவிற்கு வந்திருந்த அனைவரின் பார்வையையும் ஈர்த்தது என்பது சொல்லியா தெரியவேண்டும்.
Post A Comment: