இயக்குநர், நடிகர் பிரபுதேவாவுக்கும் கன்னட நடிகை தேஜஸ்வினிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசு பரவியுள்ளதுடன் இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாகவும் கூறப்பட்டதை பிரபுதேவா மறுத்துள்ளார்.
இதுதொடர்பில் பிரபுதேவர் கூறும்போது, நான் யாரையும் காதலிக்கவில்லை. தனியாகத்தான் இருக்கிறேன். யார் மீதும் இதுவரை காதலும் வரவில்லை. மனிதன் வாழ்க்கையில் திருமணத்துக்கு முன்பு திருமணத்துக்கு பின்பு என இரண்டு தளங்கள் உள்ளன. அந்த இரண்டிலும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றார்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: