
தமிழ் சினிமாவின் உச்சத்தை நோக்கி பயணிக்கும் இளம் நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருப்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இவர் நடிகை அஞ்சலியுடன் சென்னை நட்சத்திர ஹோட்டலில் ஒரு அறையில் தங்கியிருந்ததாக ஒரு செய்தி உலா வந்தது.
ஆனால் இது குறித்து அஞ்சலியின் உதவியாளர் கூறுகையில் ‘அஞ்சலி சமீபத்தில் சென்னை வரவே இல்லை, அப்படியிருக்க எப்படி சிவகார்த்திகேயனுடன் ஒரே அறையில் தங்கியிருக்க முடியும், இவை அனைத்து வதந்தியே’ என தெரிவித்துள்ளார்.

Post A Comment: