நுவரெலியா எஸ்.ஓ.எஸ்.சிறுவர் கிராமத்தின் ஏற்பாட்டில், பலூன் திருவிழா, நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் எதிர்வரும் 15 ஆம் திகதி காலை 10 மணிக்கு, நடைபெறவுள்ளது.
இலங்கையிலுள்ள எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமங்கள் தொடர்பாக, பொதுமக்கள் மததியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாட்டின் கீழ், இப்பலூன் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது.
இந்த பலூன் திருவிழா, முழுக்குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்திருக்கும் என, எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமத்தின் செயல்திட்ட இயக்குநர் முரளீந்திர் குமார் தெரிவித்தார்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...



Post A Comment: