Propellerads

About

Navigation
Recent News

ரஜினிகாந்தை 'வெடிக்காத பட்டாசு' என சீமான் விமர்சனம்

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம், தீபாவளிக்கு வெடிக்காத பட்டாசைப் போன்றது என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, சீமான் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
 
தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதியை போல் ஒரு மாற்று தேவைப்படவில்லை. காமராஐர், கக்கன் போன்ற மாற்றமே தேவைப்படுவதாக சீமான் கூறியுள்ளார்.
 
மேலும், நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வரவேண்டாம் என ஏற்கெனவே சொல்லிவிட்டோம். அதற்கு பின்பும் அவர் அரசியலுக்கு வந்தால் வெடிக்காத தீபாவளி பட்டாசு போல் ஆகிவிடுவார் என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
Share
Banner

Post A Comment: