'சிவலிங்கா', 'மொட்ட சிவா கெட்ட சிவா' படங்களை அடுத்து ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த படத்திற்கு 'பாகுபலி' புகழ் விஜயேந்திர பிரசாத் கதை எழுதவுள்ளதாகவும், எஸ்.எஸ்.ராஜமெளலியின் உதவியாளர் மகாதேவ் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என்று தெரிகிறது.
Post A Comment: