“துரோகி", “இறுதிச்சுற்று” ஆகிய திரைப்படங்களை இயக்கிய பெண் இயக்குநர் சுதா, தனது அடுத்த திரைப்படவேலைகளை ஆரம்பித்துவிட்டார்.
வழக்கம்போல் எக்ஷசன் கதையில்தான் இயக்கவுள்ள இந்தத் திரைப்படத்தில் பிரபல நடிகர் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள சுதா, அந்த நடிகர் யார் என்பதை இன்னும் சில தினங்களில் அறிவிப்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், சுதாவின் புதிய திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கயிருப்பதாக ஒரு செய்தி கோலிவுட்டில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அது உண்மையா? இல்லை வதந்தியா? என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.
Post A Comment: